மொழி

Dream Business Centre

 

ஒரு தொழில் தொடங்க பல்வேறு சான்றிதழ்கள், அனுமதிகள் தேவை. வங்கிக் கடன், வியாபாரத் திட்டம் (Business Plan), மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி, தீ மற்றும் பாதுகாப்பு (Fire and Safety) தொடர்பான அனுமதி போன்ற ஏராளமானவை தேவை. தொழில்முனைவோர் பலருக்கு இதில் ஏராளமான சந்தேகங்கள் உண்டு. இந்த சந்தேகங்களை நிவர்த்திசெய்யும் நோக்கோடு, உருவாக்கப்பட்டுள்ள திட்டமே `கனவு செயலகம்’ (Dream Business Centre). இதற்காக அழைப்பு மையம் (Call Centre) ஒன்று உருவாக்கப்படும். இந்த மையத்தை அலைபேசி வழியாக தொடர்புகொண்டு, வியாபாரம் சார்ந்த பல்வேறு கேள்விகளுக்கான பதில்களைப் பெற முடியும்.

Snow