மொழி

மாஸ்டர் ஸ்ட்ரோக் 2 – உயர்கல்வி

  • ஆரம்பக்கல்வி அடிப்படையை அளிக்கும். ஆனால், உயர்கல்வியே அந்த அடிப்படையைக் கொண்டு வாழ்க்கையில் மேலே எழ வழியமைத்துக் கொடுக்கும். இதை சரியாக புரிந்துகொண்டு, தமிழ்நாட்டை உயர்கல்வியிலும் உயர்தர மாநிலமாக மாற்றினார்கள்,தமிழ்நாட்டின் ஆட்சியாளர்கள். 
  • 1970 – 2000 ஆண்டுகள், தமிழ்நாட்டின் உயர்கல்வியின் பொற்காலம் எனலாம். இந்த காலகட்டத்தில் மட்டும், தமிழ்நாட்டில் 550+ பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. இதன் மூலமாகவே, இன்று தமிழ்நாட்டில் மென்பொருள், உற்பத்தி என எல்லா துறைகளிலும் சீரான வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது!

[/vc_column_text][/vc_column][/vc_row]