மொழி

மாஸ்டர் ஸ்ட்ரோக் 3 – சமூகநீதி

  • இந்தியாவின் முன்னேற்றத்துக்கு பெரும் தடையாக இருப்பவை, இங்கே நிலவும் சமூக ஏற்றத்தாழ்வுகள். ஆனால், அந்த சவாலை ‘சமூகநீதி’ என்ற ஒற்றை வார்த்தையைக் கொண்டு வென்றெடுத்து முன்னேற்றத்தைக் கண்டது, தமிழ்நாடு!
  • தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, அது கல்வி என்றால் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களே முதலில் பள்ளிகளுக்கு அழைக்கப்பட்டார்கள், அது மருத்துவம் என்றால் அடித்தட்டு மக்களே முதல் பயனாளர்களாக அடையாளப்படுத்தப்பட்டார்கள். இதன் மூலமே, தமிழ்நாடு இன்று அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடைந்திருக்கிறது. 
  • கூடவே, உடல் உழைப்பு சார்ந்த வேலைகளில் (Blue Collar jobs) இருந்து, அறிவு சார்ந்த வேலைகளுக்கு (White Collar Jobs) உயரவேண்டும் என்ற எண்ணத்தையும், சமூகநீதி சார்ந்த முன்னெடுப்புகளே தமிழ்நாட்டில் ஏற்படுத்தின.

[/vc_column_text][/vc_column][/vc_row]