மொழி

தொழிற்சாலை உற்பத்தியில் ‘மாஸ்’ காட்டும் தமிழ்நாடு

  • இந்திய தொழில்துறை இன்று உலகெங்கும் உற்றுக்கவனிக்கப்படும் ஒரு தொழில்துறையாக உருவெடுத்திருக்கிறது. இந்த மாற்றத்தில்,தமிழ்நாட்டின் பங்கு மிகவும் அதிகம்!
  • இந்தியாவின் மொத்த தோல்பொருள் உற்பத்தியில் 30 சதவிகித உற்பத்தியை தமிழ்நாடே செய்கிறது. அதே, வாகன உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 25 சதவிகிதம். ஆடை உற்பத்தியில் 19 சதவிகிதம், மின்னணுப் பொருட்கள் தயாரிப்பில் 18 சதவிகிதம், இயந்திரங்கள் உருவாக்கத்தில் 15 சதவிகிதம் என மற்ற துறைகளிலும் இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு பங்களித்துக் கொண்டிருக்கிறது, தமிழ்நாடு!