Idea பட்டறை' என்பது என்ன?
The objective of Idea பட்டறை.
உங்களுடயை ஒழுங்கற்ற, கரடு முரடான ஐடியாவை ஒழுங்குப்படுத்தி, அதை ஒரு வடிவத்துக்கு கொண்டு வந்து, மெருகேற்றுவதே இந்த `Idea பட்டறை’யின் முக்கிய குறிக்கோளாகும். உங்களின் Idea ஒரு முழுமையான வடிவம் பெறுவதால் நீங்கள் முதலீட்டுக்கும், புதிய வாடிக்கையாளர்களைப் பெறுவதற்கும் தயாராகிவிடுவீர்கள். அதேபோன்று, உங்களுடைய சக Founding Members களையும் இதன் வழியே கண்டறிய முடியும்.


யார் இதில் பங்கேற்கலாம்?
தொழில்முனைவோராக விரும்புவர்கள், ஒரு ஸ்டார்ட் அப் ஐடியாவை உருவாக்கி, அதை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல முயற்சிப்பவர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்க முடியும்.
உங்களுடைய ஸ்டார்ட் அப் ஐடியா, உங்களை துங்க விடாமல் துரத்துகிறதா. இதை ஆரம்பிப்பதன் வழியே வெற்றிகரமான ஒரு தொழிலை உருவாக்க முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா, உங்களின் ஐடியாதான் உங்களது வாழ்க்கையின் இலக்காக இருக்கப்போகிறது என்றால், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க, உடனே பதிவு செய்யுங்கள்.உங்களுடைய ஸ்டார்ட் அப் ஐடியா, உங்களை துங்க விடாமல் துரத்துகிறதா. இதை ஆரம்பிப்பதன் வழியே வெற்றிகரமான ஒரு தொழிலை உருவாக்க முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா, உங்களின் ஐடியாதான் உங்களது வாழ்க்கையின் இலக்காக இருக்கப்போகிறது என்றால், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க, உடனே பதிவு செய்யுங்கள்.
Hosting & Mentoring By
Suresh Sambandam

Founder & CEO of Kissflow
Leading Software firm.

Convenor of Dream
Tamilnadu Organisation

- Member of Tamilnadu's State Planning commission for Industrial Transformation
- Member of Tamilnadu's "Future of IT"
advisory committee
- Tamilnadu State Investment
Brand Ambassador

ஐடியா பட்டறையில் நீங்கள் என்ன கற்றுக்
கொள்வீர்கள்?
உங்கள் ICP-ன் தேவைகள் மற்றும் விருப்பங்களில் ஆழமான தெளிவைப் பெறுங்கள்.
ICP-க்கு உங்களது ஐடியாவின் தனித்துவமான மதிப்பை கொண்டு சேர்த்தல் (UVP)
உங்கள் தொழிலுக்கான வாய்ப்புகளையும் (Opportunities), மற்றும் அச்சுறுத்தல்களையும் (Threats) சரிபார்த்தல்.
உங்களுடைய சந்தை அளவை புரிந்துகொள்ளுதல் (TAM / SAM / SOM)
பொருளாதார அலகு (Unit Economics).
உங்கள் Product pitch-ஐ ஒழுங்குப்படுத்துதல்.
உங்களது pitch ஐ ஏழு நிமிடங்களுக்குள் விளக்குதல்.
பிற founders உடன் நட்பை உருவாக்குதல்.
உங்கள் சக தொழில்முனைவோர் மற்றும் வழிகாட்டி (Mentor) உடன் சேர்ந்து பணிபுரிய கற்றுக்கொள்ளுதல்.

Jan, 08th 2022

Time 10 am to 6 pm

Agenda
No. | Timeslot. | Event Description |
---|---|---|
01 | 9:00 – 9:45 | Framework of an Ideal Pitch:
|
02 | 9:45-10:00 | Case Study based Learning Evolution of an initial idea into a compelling pitch through a real life example |
03 | 10:00-10:15 | Q&A |
04 | 10:15 -10:35 | Break |
05 | 10:35 -12:00 | Preparation Workshop / Modify the Presentation The teams work on redefining their business pitch. Applies the learnings from the previous session and takes the help of peers and Suresh. |
06 | 10:00-13:30 | Peer Presentation 1st Batch Each team presents their pitch based on the framework to each other and Suresh and receive feedback. |
07 | 13:30 -14:00 | Lunch |
08 | 14:00-15:30 | Peer Presentation 2nt Batch Each team presents their pitch based on the framework to each other and Suresh and receive feedback. |
09 | 15:30-16:30 | Final Presentation Presenting the final business pitch and also explaining their business pitch evolution story (4 Min to present, 2 min for Question) |
விலைப் பட்டியல்
(உங்களுடயை ஒழுங்கற்ற, கரடு முரடான ஐடியாவை ஒழுங்குப்படுத்தி, அதை ஒரு வடிவத்துக்கு கொண்டு வந்து, மெருகேற்றுவதே இந்த 'Idea பட்டறை'யின் முக்கிய குறிக்கோளாகும்.)
Rs. 1999
ஒரு நபர் ஸ்டார்ட் அப் குழு
Rs. 2999
ஒரு நபர் ஸ்டார்ட் அப் குழு
Rs. 3999
மூவர் ஸ்டார்ட் அப் குழு