தமிழ்நாட்டின் அடையாளமாக திகழும் பெருமைமிகு சீர்முத்திரைகளை அகர வரிசை அடிப்படையில் இங்கே வரிசைப்படுத்தியிருக்கிறோம். இவை அனைத்துமே தமிழ்நாட்டை தலைமையிடமாக கொண்டு, தமிழர்களால் உருவாக்கப்பட்ட வெற்றிகரமான சீர்முத்திரைகள். இவற்றைப் போல, ஆயிரமாயிரம் சீர்முத்திரைகளை தமிழ்நாட்டில் உருவாக்கிக் காட்டவேண்டும் என்பதே, ‘கனவு தமிழ்நாடு’ இயக்கத்தின் கனவு! #DreamBrands