மொழி

Snow

தமிழ்நாட்டின் ஒரு டிரில்லியன் டாலர் கனவு

தமிழ்நாட்டு மக்களின் மகிழ்ச்சிக்கும் சுற்றுப்புறச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படாவண்ணம், தமிழகத்தில் ஒரு டிரில்லியன் டாலர் மதிப்புகொண்ட பொருளாதாரத்தை நிறுவுவதே ‘கனவு தமிழ்நாடு’ இயக்கத்தின் தலையாயக் கனவு.
DreamDaa
அரசியல் அறிவு
Dream Teens
Dream Startups

நாம் ஏன் இணைய வேண்டும்?

நாம் ஏன் இணைய வேண்டும்? தமிழ்நாட்டை ’நார்டிக்ஸ் (Nordics)’ பகுதியைப் போல சமத்துவத்துடன் கூடிய ஒரு வளமான பொருளாதார மண்டலமாக (Economic Region) உருவாக்க, கனவு தமிழ்நாடு இயக்கத்தின் 1 டிரில்லியன் டாலர் பயணத்தில் இணைந்து செயல்படலாம், வாருங்கள்.
Snow

கனவு விற்பனையகம்

Volunteer to grow Tamilnadu’s GDP to $1 Trillion