அரசியல் அறிவு

ஒவ்வொருவரின் வாழ்விலும் அரசியல் மிக முக்கிய பங்காற்றுகிறது. ஆனால், இளைய தலைமுறையினர் பலர் அரசியலை தவிர்க்கிறார்கள். அதற்குக் காரணம், அவர்களுக்கு அரசியல் குறித்த தெளிவும் அறிவும் இல்லாததுதான். அரசியலையும் எளிதாக கற்க முடியும். எனவே, இளையோர் அரசியல் அறிவும் தெளிவும் பெறுவதோடு, அரசியலில் பங்கெடுப்பதும் அவசியமானதாகும். அந்தவகையில், தமிழக இளைஞர்களும் அரசியல் அறிவு பெற உருவாக்கப்பட்டுள்ள திட்டமே ‘அரசியல் அறிவு’. இதில் அரசியல் பயிற்றுவிக்கப்படும். இது வகுப்பில் அமர்ந்து கற்பதுபோல அல்லாமல் கருத்து பரிமாற்றத்திற்கான தளமாக அமைக்கப்பட்டுள்ளது.

 

youtube-banner-btn