leader-profile-image

பிரபஞ்சன்

  • பெண் விடுதலையை தன் படைப்புகளில் பேசிய பேரன்பன் பிரபஞ்சன். ஆண் – பெண் உறவிலுள்ள சிக்கல்களையும் அதன் மேன்மையையும் தனது படைப்புகளில் வார்த்தெடுத்த படைப்பாளி. 
  • ஆண்கள் அதிகம் கோலோச்சிக் கொண்டிருந்த இலக்கிய சூழலில் பெண் படைப்பாளிகளை தொடர்ந்து எழுத ஊக்குவித்ததோடு, பொதுவெளியில் அவர்கள் படைப்புகள் குறித்து திறந்த மனதோடு பேசியவர். ஆளுங் கட்சியாக இருந்தாலும் தன் கருத்தை தீர்க்கமாக எடுத்து வைத்து, எதையும் எதிர்பார்க்காத இயல்புக்காரர்.
  • சிறுகதை, நாவல், கட்டுரைகள் என எழுதிக் குவித்த பிரபஞ்சனின் படைப்புகள் இந்தி, தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், பிரெஞ்சு உள்ளிட்ட பல மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளன. இவரது `முட்டை’ என்கிற நாடகம், டெல்லி பல்கலைக் கழகத்தின் பாடத்திட்டத்தில் உள்ளது. 

பிரபஞ்சன் குறித்து மேலும் அறிய..