தமிழர்களின் தாய்மொழியான தமிழ், உலகிலுள்ள செம்மொழிகளுள் முதன்மையானது. இப்படிப்பட்ட நம் தமிழ் மொழியில் பல சிறப்பான மற்றும் நவீன பெயர்கள் உள்ளன. ஆனால், அவற்றை அறிவது எளிதாக இல்லாமல் கடினமாக இருக்கிறது. எனவே, தமிழில் பெயர் வைக்க விரும்பும் தமிழ் பெற்றோர் நிறைய மெனக்கெட வேண்டியிருக்கிறது. இதனால் நேரமும் விரயம். இந்தப் பிரச்சனையை களைவதற்காக ஒரு தமிழ்ப்பெயர் கருவூலத்தை உருவாக்கும் திட்டம் தான், ‘Dream Names’!.