மொழி

Social Justice League

 

இந்திய அரசியலமைப்புச் சட்டம் அளித்திருக்கிற சமூகநீதித் திட்டங்கள், சரியான மக்களை சரியான முறையில் சென்றடைகிறதா என்பதை கண்காணிக்க உருவாகியிருக்கும் திட்டமே, ‘சமூகநீதி கண்காணிப்பகம்’. இதை திட்டம் என்பதை விட ஒரு மக்கள் இயக்கமென்று கூட சொல்லலாம். கிட்டத்தட்ட, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் வடிவமாதிரியைக் கொண்டு, இது முன்னெடுத்துச் செல்லப்பட இருக்கிறது.

Snow