உலகத்தரமான புதுயுக தொழில் நிறுவனங்களை உருவாக்குவதில் நம் தமிழ் இளைஞர்களுக்கு வேண்டிய சூழலை உருவாக்கித் தருவது நமது தலையாய சமூகக் கடமை. ஆர்வமும் ஆக்க சக்தியும் மிக்க அவர்களுக்கு வேண்டிய வழிகாட்டுதல்களையும், முதலீடு மற்றும் சந்தை வாய்ப்புகளையும் உருவாக்கித் தர, கனவு தமிழ்நாடு இயக்கம் துவக்கும் பெரும்திட்டம் தான் ‘Dream Startups’!