Dream Teens

பெரும்பாலும் பள்ளிகள் மாணவர்களை ஒரு நிறுவனத்திலோ, தொழிற்சாலைகளிலோ பணியாற்றுவதற்குத்தான் தயார்படுத்துகின்றன. தொழில்முனைவோராக, பெரிய வியாபாரியாக உருவாவதற்கு அவை பயிற்றுவிப்பதில்லை. இதனால் பெரும்பாலும் தொழில்முனைவு குறித்த ஆர்வம் 25 வயதுக்குப் பிறகே பலருக்கும் ஏற்படுகிறது. ஆனால், தொழில்முனைவு, வியாபாரம் பற்றி பதின் வயதில் இருந்து அறிவதே நல்லது மற்றும் சிறந்தது. இதற்கான திட்டமே `Dream Teens’!

youtube-banner-btn