கனவு
தமிழ்நாட்டை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவாக்குவது ‘கனவு தமிழ்நாடு’ இயக்கத்தின் பெரும் லட்சியம். இதற்காக தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்தையும் ஆய்வுப்பூர்வமாக அணுகி, அங்கே இருக்கும் வளங்களையும் வாய்ப்புகளையும் மக்களுக்கும் அரசுக்கும் எடுத்துக்காட்டும் தொடர் தான் ‘கனவு’.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் இணையதளத்தில் வாரந்தோறும் வெளியாகிக்கொண்டிருக்கிறது ‘கனவு’ தொடர்…